அமெரிக்காவில் ‘கபாலி’யின் சிறப்பு காட்சியை ரசித்த ரஜினி..!

350

rajini watched kabali
நாளை உலகமெங்கும் ‘கபாலி’ படம் வெளியாக இருக்கிறது. ரசிகர்களின் ஆரவாரத்தை பார்க்கும்போது தீபாவளி முன்கூட்டியே வந்ததுபோலத்தான் இருக்கிறது.. இந்தநிலையில் படம் எப்படி வந்திருக்குமோ என்கிற பதைபதைப்பும் ரசிகர்களுக்கு இல்லாமல் இல்லை.. ஆனால் அந்த அச்சத்தையும் சூப்பர்ஸ்டார் போக்கிவிட்டார்.. எப்படி தெரியுமா..?

நேற்று இரவு கபாலி படத்தின் சிறப்பு காட்சி அமெரிக்காவில் திரையிடப்பட்டது. இந்த சிறப்பு காட்சியை பார்ப்பதற்கு தற்போது அமெரிக்காவில் இருக்கும் ரஜினியும் வந்து கலந்துகொண்டார்.. படத்தை பார்த்துவிட்டு அங்கிருந்தே ரஞ்சித்தை போனில் அழைத்து பாராட்டியும் உள்ளார். அதுவும் பல முத்தங்களை பரிசாக தந்து… இதனால் மகிழ்ச்சி பூரிப்பில் இருக்கிறார் ரஞ்சித்.

Comments are closed.