அந்தப்படத்தில் சித்தார்த் ஜோடியாக நடிப்பில் புதியமுகம் காட்டினார் வேதிகா. தொடர்ந்து மலையாளத்தில் இரண்டு படங்களில் நடித்த அவர், தற்போது மலையாளத்தில் மீண்டும் பிருத்விராஜுடன் ஒரு படம், கன்னடத்தில் ‘சிவலிங்கா’ படத்தில் சிவராஜ்குமாருடன் ஜோடியாக என செலக்டிவாக, அதேசமயம் ஆக்டிவாக இருக்கிறார். இன்று பிறந்தநாள் காணும், வேதிகாவுக்கு, நமது behind frames தனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது.