அஜீத் தனது வழக்கமான பாணியில் இருந்து மாறுபட்டு நடித்திருப்பதோடு, கிராமிய களத்தை கொண்ட கதைக்கருவும் அவரது ரசிகர்களுக்கு ஒரு சரியான பொங்கல் விருந்தாக இருக்கும் என்பதற்கு உத்திரவாதமும் தருகிறார்கள்.
கடந்த 2011ஆம் வருடம் ‘சிறுத்தை’ படம் மூலம் பொங்கல் விருந்து படைத்த இயக்குனர் சிவா மூன்று வருடங்கள் கழித்து, வரும் 2014 பொங்கலுக்கும் ‘வீரம்’ மூலம் விருந்து படைப்பார் என நம்புவோம். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடையும் நிலையில் உள்ளன.
14977 696573Informative Site Hello guys here are some links that contains details that you might uncover useful yourselves. It is Worth Checking out. 672770
982572 990565Most beneficial human beings toasts ought to amuse and present give about the couple. Beginner audio systems previous to obnoxious throngs would be wise to remember often the valuable signal making use of grow to be, which is to be an individuals home. very best man speech examples 647593