‘சண்டிவீரன்’ பாடலை டிவிட்டரில் வெளியிடுகிறார் சூர்யா..!

243

பாலா தயாரிப்பில், சற்குணம் இயக்கத்தில் அதரவா ஹீரோவாக நடிக்க உருவாகியுள்ள படம் தான் சண்டிவீரன்’. கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்துள்ளார். கோலிசோடா படத்திற்கு இசையமைத்த அருணகிரி என்பவர்தான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்தப்படத்தின் இசை வெளியீடு விழா ஏற்கனவே நடைபெற்றுவிட்டது. வரும் ஆகஸ்ட்-7ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், இப்போது லேட்டஸ்ட்டாக வீடியோ பாடல் ஒன்றை வெளியிட நாளை இருக்கிறார்கள். இதை சூர்யா தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் இன்று காலை வெளியிடுகிறார்.

Comments are closed.