அமரகாவியம் பிரிமியர் ஷோவில் சிம்பு-நயன்தாரா..!

234

 

ஆர்யாவின் தம்பி சத்யா கதாநாயகனாக நடித்துள்ள ‘அமரகாவியம்’ படம் நேற்று வெளியானது. சத்யாவுக்கு ஜோடியாக கேரள நடிகை மியா நடித்துள்ளார். ‘நான்’ ஜீவாசங்கர் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். நேற்று சினிமா வி.ஐ.பி.க்களுக்காக ‘அமரகாவியம்’ பிரிமியர் ஷோவுக்கு ஏற்பாடு செய்திருந்தார் ஆர்யா..

இந்த பிரிமியர் ஷோவுல கலந்துக்க வந்த சிம்புவும் நயன்தாராவும் ஒண்ணா நின்னு சூப்பரான போஸ் கொடுத்திருக்காங்க.. என்னதான் நடக்குதுங்க. இங்க..? கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் ‘அமரகாவியம்’ ஸ்பெஷல் ஷோ பாத்துட்டு வெளியே வந்த நயன்தாரா ரொம்பவே பீலாகி அழுதாங்கன்னு செய்தி வந்துச்சு.. ‘அமரகாவியம்’ சிம்புவுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணினா சரிதான்..

Comments are closed.