இசையுலகில் புதுமை பரப்ப வரும் ‘மிஸ்டிக் கொலிஷன்ஸ்’..!
ஏர்டெல் சூப்பர் சிங்கர் 2011 டைட்டில் வின்னர் சாய்சரண் மற்றும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியில் முன்னணி முகங்களான கௌஷிக், நாராயணன் ஆகிய இந்த மூவரும் இணைந்து உருவாக்கியுள்ள இசைக்குழுதான் ‘மிஸ்டிக் கொலிஷன்ஸ்’. இவர்களது இந்த இசை…