சுரேஷ்கோபி படம் ஓடும் தியேட்டரில் இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்..!
சில தினங்களுக்கு முன் “எந்த விஷயமாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து உண்மையான தகவலை கேட்டுபெற்று அதன் பின் கருத்து தெரிவிக்கவேண்டும்” என தைரியமாக கேரள முதல்வரை விமர்சித்தார் நடிகர் சுரேஷ்கோபி.
இது கேரள அரசியல் அரங்கில்…