Browsing Tag

கவுண்டமணி

‘காமெடி கிங்’ கவுண்டமணி நடிக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் இசை மற்றும்…

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான 'காமெடி கிங்' கவுண்டமணி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதற்காக சென்னை கமலா திரையரங்க…

‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படத்திற்காக தொடர்ந்து எட்டு மணி நேரம் டப்பிங் பேசிய…

சினி கிராஃப்ட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சாய் ராஜகோபாலின் எழுத்து மற்றும் இயக்கத்தில் 'காமெடி கிங்' கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள அரசியல்-நகைச்சுவை திரைப்படமான 'ஒத்த ஓட்டு முத்தையா' போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தை…

கவுண்டமணி மற்றும் யோகி பாபு நடிப்பில் உருவாகும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் படப்பிடிப்பு…

கவுண்டமணி அவர்கள் அரசியலில் ஏற்படும் பிரச்சனைகளையும் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும் எப்படி சாமார்தியமாக சமாளிக்கிறார் என்பதை இயக்குனர் சாய் ராஜகோபால் அவர்கள் குடும்பத்துடன் கண்டுகளிக்கும் வகையில் முழு நீள நகைச்சுவை…

கதாநாயகன் – விமர்சனம்

கருத்தெல்லாம் சொல்லி உங்களை கலங்கடிக்க மாட்டோம்.. சும்மா கலகலன்னு சிரிக்க வைச்சுத்தான் வெளியே அனுப்புவோம் என கங்கணம் கட்டிக்கொண்டு வெளியாகியுள்ள படம் தான் ‘கதாநாயகன்’.. நாயகன் விஷ்ணு வடசென்னை பகுதியில் ரெவின்யூ இன்ஸ்பெக்டர்..…

நகைச்சுவை அரசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!

கவுண்டமணி.. ரசிகர்களுக்கு செல்லமாக ‘கவுண்டர்’.. கிட்டத்தட்ட 40 வருடங்கள் தமிழ்சினிமாவை தனது நகைச்சுவையால் ஆளுமை செய்கின்ற நிகரில்லாத ஜாம்பவான். முன்னணி ஹீரோக்களுக்கு இணையாக இவர்போல களத்தில் இறங்கி அடித்த நகைச்சுவை நடிகன் யாரும் இல்லை..…

கே.எஸ்.ரவிகுமாரின் மகள் திருமண வரவேற்பு ; திரண்டது திரையுலகம்..!

இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாரின் மகள் மாளிகாவுக்கும் அர்ஜுன் கிருஷ்ணன் என்பவருக்கும் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸில் நடைபெற்ற திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில் தமிழ் திரையுலக பிரபலங்கள் திரளாக கலந்துகொண்டு…

“காப்பியடித்தேன்” ; கவுண்டமணி முன் ஒப்புக்கொண்ட சந்தானம்..!

’49-ஓ’ படத்துக்கு பிறகு கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்க உருவாகியுள்ள படம் தான் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’.. இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.. இந்த விழாவில் கவுண்டமணி கலந்துகொண்டது ஹைலைட் என்றால்,…

49 ஓ – விமர்சனம்

வறுமைக்காகவும் வசதிக்காவும் எந்த சூழ்நிலையிலும் விளைநிலங்களை யாரும் விற்ககூடாது.. ஒரு விவசாயி, கடைசிவரை விவசாயியாகத்தான் இருக்கவேண்டும் என்கிற கருத்தை மனதில் பதிய வைத்துள்ள படம் தான் இந்த 49 ஓ. கிராமத்தில் விவசாயிகளின் வறுமை,…

கவுண்டர் ரிட்டர்ன்ஸ்..! கவுட் டவுன் ஸ்டார்ட்..!! ; களைகட்டிய ‘49-ஓ’ இசை வெளியீட்டு விழா..!

கவுண்டமணி எப்படிப்பட்ட ஜாம்பவான் தெரியுமா, என்றெல்லாம் வளவளவென இழுக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வருவோம்.. கவுண்டமணி தற்போது ‘49-ஓ’ படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார் அல்லவா.? அந்தபடத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று இரவு…