Browsing Tag

கிருஷ்ணாவின் புதிய படம் தொடங்கியது

நடிகர் கிருஷ்ணா நடிக்கும் புதிய படம் ‘புரொடக்‌ஷன் நம்பர் 1’ தொடங்கியது!

தனது நடிப்பு திறமைக்கு தீனி போடும் வகையிலான தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் கிருஷ்ணா. அந்த வகையில் ஈவீஈஜி எண்டர்டெயின்மெண்ட், நஞ்சுண்டப்பா ரெட்டி & பிரதர்ஸ் வழங்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க…