Browsing Tag

கோ-2

தேர்தல் நெருக்கத்தில் சூடு கிளப்ப வரும் ‘கோ-2’..!

ஐந்து வருடங்களுக்கு முன் வெளியான ‘கோ’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக ‘கோ-2’ படம் உருவாகியுள்ளது.. படத்தின் கதைக்களம் அரசியல்-மீடியா என்பதைத்தவிர முதல் பாகத்திற்கும் இதற்கும் துளியும் சம்பந்தம் இல்லை... பாபி சிம்ஹா,…

‘கோ-2’வுக்காக அப்துல் கலாமின் பொன்மொழிகளை பாடலாக்கிய நா.முத்துகுமார்..!

மறைந்த மாமேதை அப்துல் கலாமிற்கு ஒவ்வொருவரும் தங்களது அஞ்சலியையும் சமர்ப்பணங்களையும் காணிக்கையாக்கி வருகின்றனர். அந்த வகையில் பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகிவரும் ‘கோ-2’ படக்குழுவினர் அப்துல் கலாமின் பொன்மொழிகளை பாடலாக்கி அவருக்கு…

ரஜினி டைட்டிலை கைப்பற்றிய பாபிசிம்ஹா..!

அஜித் விஜய்யில் இருந்து அறிமுகமாகும் ஹீரோக்கள் வரை எல்லோருமே தங்கள் படத்துக்கு வைத்தால் ரஜினி நடித்த பட டைட்டிலை நன்றாக இருக்குமே என்றுதான் நினைப்பார்கள்.. ஆனால் எல்லோருக்கும் ரஜினி பட டைட்டில் கிடைத்துவிடுகிறதா என்ன..? ஆனால்.. பாபி…

எழில் டைரக்சனில் போலீஸாக நடிக்கிறார் நிக்கி கல்ராணி..!

மலையாள நடிகையான நிக்கி கல்ராணி தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே காண்டம், பீர் எல்லாம் வாங்கி, அதைவைத்து ரவுடிக்கும்பல் மீது அட்டாக் பண்ணி இளைஞர்களை அதிரவைத்தார். புல்லட் ஒட்டி புல்லரிக்க வைத்தார்.. அதனாலேயே என்னவோ, இவ்வளவு வீரதீர…

அரசியல் வாழ்க்கையின் நிழல் உலகத்தை அம்பலப்படுத்தும் பாபி சிம்ஹா..!

பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா என இரண்டு தேசிய விருதுபெற்ற நடிகர்களை வைத்து இயக்கும் அரிய வாய்ப்பு அறிமுக இயக்குனரான தனக்கு கிடைத்திருப்பதில் அளவிடமுடியாத சந்தோஷத்தில் இருக்கிறார் ‘கோ-2’ படத்தை இயக்கிவரும் சரத். கோ படத்தை தயாரித்த எல்ரெட்…

இரண்டாம் பாகங்களால் இசையமைப்பாளராக மாறிய லியோன் ஜேம்ஸ்..!

காஞ்சனா-2வில் இசையமைப்பாளர்களாக பணியாற்றிய சி.சத்யா மற்றும் தமன் ஆகியோருடன் இன்னும் ஒரு நபரும் இணைந்து பணியாற்றி இருந்தார். அவர்தான் ‘வாயா என் வீரா’ என்ற ஒற்றை பாடல் மூலம் யூடியூப்பில் சக்கை போடு போட்ட லியோன் ஜேம்ஸ். லாரன்ஸ்…

அஜித் படங்களின் அசிஸ்டன்ட் டைரக்டர் இயக்கத்தில் உருவாகும் ‘கோ-2’..!

தமிழ் சினிமாவில் இது என்ன மாதிரியான ட்ரெண்ட் ஆக உருவாகியுள்ளதோ தெரியவில்லை.. பலரும் தங்களது ஹிட் பாகங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்கும் முயற்சியில் இறங்கிவிட்டார்கள். இப்போது இந்தப்பட்டியலில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான பிளாக்…