நான்கு பேரின் காதல் டார்ச்சரில் சிக்கிய கதாநாயகி..!
‘குரங்கு கையில் பூமாலை’ சிக்கியது போல என ஒரு சொலவடை ஒன்றை சொல்வார்களே.. அந்த வார்த்தையையே ஒரு படத்தின் டைட்டிலாக்கி விட்டார்கள். ஒரு அழகான இளம்பெண் ரோட்டில் நடந்துபோனால் நாலுபேர் நாலுவிதமான காதல் கணைகளை வீசத்தான் செய்வார்கள்.…