படக்குழுவினர் தப்பி ஓடாமல் இருக்க இயக்குனரின் ‘திகில்’ திட்டம்..!
கண்ணழகி ஷெரினை மறந்திருக்க மாட்டீர்கள் தானே.. மீண்டும் ‘திகில்’ என்கிற படத்தின் மூலம் உங்களை மிரட்ட வருகிறார்.. கூடவே கதாநாயகனாக ‘முருகா’ அசோக்கும்.. சந்தோஷ் கொண்டேன்கேறி என்கிற கன்னட இயக்குனர் இயக்கியுள்ள இந்த திகில்’ படத்தின் இசை…