தமிழ்ப்படத்திற்காக வெங்காய லாரியில் பயணம் செய்த கன்னட நடிகை..!
‘ஆரோகணம்’ படத்தை அடுத்து இப்போது தனது அடுத்த படத்திற்கான டைரக்ஷன் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். தனது புதிய படத்திற்கு ‘நெருங்கிவா.. முத்தமிடாதே’ என பெயர் வைத்துள்ளார் லட்சுமி.
இந்தப்படம் தற்போது சமூகத்தில்…