அரசியல்வாதியுடன் மோதும் ‘மதுரை மா வேந்தர்கள்’…!
சமீபகாலமாக பணத்தையோ, அல்லது விலை உயர்ந்த பொருளையோ எதிரிகளிடம் பறிகொடுத்துவிட்டு அதை மீட்பதற்காக ஹீரோ கிளம்பும் கதைகள் நிறைய வர ஆரம்பித்துள்ளன. அந்த வரிசையில் அடுத்து வரவுள்ள படம் தான் மதுரை மா வேந்தர்கள்’.. இந்தப்படத்தை இயக்குபவர்…