‘மாயா’வை பாராட்டிய ஹாலிவுட் இயக்குனர்..!
கடந்த வெள்ளியன்று நயன்தாரா நடிப்பில் வெளியான ‘மாயா’ திரைப்படம் இதுவரை தமிழில் வெளியான ஹாரர் படங்களில் இருந்து சற்றே மாறுபட்டு இருந்தது. குறிப்பாக பேய்ப்படங்களில் வழக்கமாக இடம்பெறும் கதை சொல்லல் உத்திகளிலும், மேக்கிங்கிலும் இருந்து…