5 கோடி பட்ஜெட் ; அனிமேஷனில் உருவாகும் ‘பொன்னியின் செல்வன்’..!
தமிழர்களுக்கான அடையாளங்களுள் அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலும் ஒன்று. கிட்டத்தட்ட 2500 பக்கங்களுக்கு மேல் அடங்கிய இந்த நாவலை நான்கு, ஐந்து முறை வாசித்தவர்கள் எண்ணிக்கையே லட்சங்களை தாண்டும்.
இந்த நாவலை படமாக்க…