ஜூனியர் என்.டி.ஆர் படத்தின் கலெக்ஷன் ‘டல்’ – டைரக்டர் மீது ரசிகர்கள் கோபம்
தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள ‘ராமையா வஸ்தாவையா’ படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. இந்தப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், சமந்தா நடித்திருக்கின்றனர். ஹரிஷ் சங்கர் இயக்கியுள்ள இந்தப்படத்தை பிரபல தயாரிப்பாளர்…