சினிமா கம்பெனிகளுக்கு கேரவனை வாடகைக்கு விடுகிறார் கவுண்டமணி..!
கவுண்டமணியை பற்றிய முன்னுரை எதுவும் இல்லாமல் நேரடியாக விஷயத்துக்கு வந்துவிடலாம்.. ஒரு இடைவெளிக்குப்பிறகு மீண்டும் தனது ராஜபாட்டையில் அடியெடுத்து வைத்திருக்கும் கவுண்டமணி வாய்மை, ‘49-ஒ’. ஆகிய படங்களில் நடித்துவருகிறார்.…