Browsing Tag

Amy Jackshan

கெத்து – விமர்சனம்

தமிழக-கேரளா மாநில எல்லையான குமுளியில் உள்ள பள்ளி ஒன்றில் பி.டி.மாஸ்டராக வேலைபார்க்கும் சத்யராஜ், பள்ளிக்கு அருகே பார் நடத்தும் மைம் கோபியின் மீது போலீசில் புகார் கொடுக்கிறார். பதிலுக்கு மைம் கோபி அவரை பாருக்கு வரவழைத்து தாக்க முயற்சிக்க,…

தங்கமகன் – விமர்சனம்

மேலதிகாரி கொடுத்துவைத்திருந்த பணத்தை தொலைத்துவிட்டதால் திருட்டுப்பட்டம் சுமத்தப்பட்ட அப்பா கே.எஸ்.ரவிகுமார் தற்கொலை செய்துகொள்கிறார்... அதற்காக மகன் தனுஷ் ஆவேசமாக யாரையும் பழிவாங்க கிளம்பவில்லை. ஒரே நாளில் குடும்பம் நடுத்தெருவுக்கு…