Browsing Tag

anushka shetty in ghaati

அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் உருவாகும் ‘Ghaati’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

தென்னிந்திய திரையுலக குயின் அனுஷ்கா ஷெட்டி மீண்டும் ஒருமுறை கிரியேட்டிவ் டைரக்டர் கிரிஷ் ஜகர்லமுடியுடன், “Ghaati” என்ற அற்புதமான புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார். UV கிரியேஷன்ஸ் வழங்கும் இப்படத்தினை, ராஜீவ் ரெட்டி மற்றும் சாய் பாபு…