மழைவரம் வேண்டி ஆடிப்பாடினார் கவுண்டமணி..!
ஒரு இடைவெளிக்குப்பிறகு மீண்டும் தனது ராஜபாட்டையில் அடியெடுத்து வைத்திருக்கும் கவுண்டமணி நடிக்கும் புதிய படத்தின் பெயர் தான் ‘49-ஒ’. நம்புங்கள்.. 74 வயதாகும் கவுண்டமணிதான் இந்தப்படத்தின் கதாநாயகனும் கூட. ஜீரோ ரூல்ஸ் என்ற பட நிறுவனம்…