Browsing Tag

Asia Net

மலையாள ரசிகர்களிடையே உயர்ந்த விக்ரமின் ‘இமேஜ்’..!

நம் தமிழ் நடிகர்களில் விக்ரமை பொறுத்தவரை மலையாள ரசிகர்களுக்கு தனி பாசம் உண்டு.. காரணம் சேது படத்தின் மூலம் அவர் மாஸ் ஹீரோவாக மாறும் வரை அவரை அரவணைத்து வாழ வைத்தது மலையாள திரியுலகம் தான். அதனால் தான் சமீபத்தில் நடைபெற்ற ஆசியாநெட் சினிமா…