டங்கி படப் பாடலைப் பற்றிய ரசிகர்களின் கேள்விகளுக்கு குறும்புடன் பதிலளித்த நடிகர் ஷாருக்கான்!
டங்கி படத்தின் முதல் மெல்லிசைப் பாடலான ’டங்கி டிராப் 2’ லுட் புட் கயா சமூக ஊடகங்களின் பேசு பொருளாகியுள்ளது. இதனையொட்டி #AskSrk அமர்வில், SRK பாடல் குறித்த தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை தந்தார்.
#AskSrk அமர்வில்…