Tamil தப்பாட்டத்தை உற்சாகப்படுத்தும் ஜே.கே.ரித்தீஷ்..! admin Sep 20, 2016 நாயகன் என்கிற படத்தில் நடித்ததன் மூலம் ஓவர் நைட்டில் பிரபல நடிகராக பலராலும் நன்கு அறியப்பட்டவர் முன்னாள் எம்.பி ஜே.கே.ரித்தீஷ். சினிமா தொடர்புகளை விட்டு கொஞ்ச நாள் ஒதுங்கி இருந்தவர், இப்போது மீண்டும் உள்ளே நுழைந்து, ‘தப்பாட்டம் எனும்…