கண்ல காச காட்டப்பா – விமர்சனம்
பல வருடங்களாக சின்னச்சின்ன வேடங்களில் தலைகாட்டி வந்த மேஜர் கௌதம் (மேஜர் சுந்தர்ராஜனின் மகன்) முதன்முதல் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம் இது...
தமிழ்நாட்டில் உள்ள மந்திரி ஒருவர் மலேசியாவுடனான புதிய திட்டம் ஒன்றில் நூறுகோடி…