ஸ்ரீதேவியின் அக்கா மகனுக்கு ஜோடியாக தன்ஷிகா..!
சுமார் 20 வருடங்களுக்கு முன் பாரதிராஜா இயக்கத்தில் ‘கருத்தம்மா’ என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மகேஸ்வரி.. ஸ்ரீதேவியின் அக்கா மகள் இவர். இப்படி சொல்வதை விட ‘உல்லாசம், நேசம்’ ஆகிய படங்களில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தாரே அந்த…