மலையாளத்தில் புத்தகமாக வெளிவரும் வைரமுத்து சிறுகதைகள்..!
கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய சிறுகதைகளை கேரளாவின் புகழ்பெற்ற இதழான மாத்ரு பூமி மலையாளத்தில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட முன்வந்திருக்கிறது. மொழிபெயர்ப்புக்கு வைரமுத்துவும் சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். ‘கொஞ்சநேரம் மனிதனாயிருந்தவன்’…