Tamil தனுஷின் படத்தை இயக்கும் கிருத்திகா உதயநிதி..! admin Jun 11, 2014 ‘வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைத்திருக்கும் கிருத்திகா உதயநிதி, தற்போது தனது அடுத்த படத்திற்கான ஆரம்பகட்ட வேலைகளில் மும்முரமாக இருக்கிறார். சில குறும்படங்களை இயக்கிய அனுபவத்தை வைத்து மட்டுமே காதல் கலந்த…