Tamil ‘தமிழன் என்று சொல்’ ; தாரக மந்திரத்தை டைட்டிலாக்கிய கேப்டன்..! admin Nov 21, 2015 தனது மகன் சண்முகபாண்டியனின் அடுத்த படத்தை ‘தமிழன் என்று சொல்’ என்கிற அவரது தாரக மந்திரமான கர்ஜிக்கும் டைட்டிலுடன் அறிவித்துவிட்டார் கேப்டன் விஜயகாந்த். இந்தமுறை படத்தை இயக்குவதும் அருண் பொன்னம்பலம் என்கிற புதியவர்தான். ஏற்கனவே வரலாற்று…