Tamil “என் பெயருக்கு களங்கம் விளைவிக்க சதி” ; நிவேதா பெத்துராஜ் குற்றச்சாட்டு..! admin May 8, 2018 தமிழ்நாட்டில் பிறந்து, தமிழில் பேசி, தமிழ் படங்களில் நடிக்கும் நடிகைகள் வெகு சிலரே. "ஒரு நாள் கூத்து" படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் நிவேதா பெத்துராஜ் அவர்களில் ஒருவர். சமீபமாக ஒருசில ஊடங்கங்களில்…