9 தமிழ் திரை பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட ‘ரங்கோலி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!
கோபுரம் ஸ்டுடியோஸ் சார்பில் கே.பாபு ரெட்டி மற்றும் ஜி.சதீஷ்குமார் தயாரிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையை சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ள படம் ’ரங்கோலி’.
இப்படத்தின்…