சி.ஐ.டி ஆபீசர் வேடத்தில் லாரன்ஸ் கலக்கும் சிவலிங்கா..!
Si
கடந்த மாதம் வெளியான ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் தான் முதன்முதலாக போலீஸ் அதிகாரியாக நடித்தார் ராகவா லாரன்ஸ்.. அடுத்தபடமான சிவலிங்கா’வில் ஒரு படி மேலாக சி.ஐ.டி ஆபிசராக புரமோஷன் ஆகியுள்ளார் லாரன்ஸ்.. இந்தப்படம் நாளை மறுநாள்…