‘அஞ்சல’ படத்தில் நட்புக்காக ‘டீ போட்ட’ நட்சத்திரங்கள்..!..!
சூப்பர் சுப்பராயனின் மகன் திலீப் சுப்பராயன் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வருவதோடு தற்போது விமல், நந்திதா நடித்துள்ள அஞ்சலா’ என்கிற படத்தையும் தயாரித்துள்ளார்.. தங்கம் சரவணன் என்ற அறிமுக இயக்குனரின் இயக்கத்தில் இந்தப்படத்திற்கான ‘டீ போடு’…