மணற்கொள்ளையை மையப்படுத்தி உருவாகும் வீராபுரம்’..!
மணற்கொள்ளையை பற்றிய கருத்தை மையமாக கொண்டு உருவாகும் வீராபுரம் என்கிற படம் ஒரு உண்மைச் சம்பவத்தாய் அடிப்படையாக கொண்டது. செந்தில்குமார் இயக்கும் இப்படத்தின் நாயகனாக அங்காடித்தெரு புகழ் மகேஷ் மற்றும் நாயகியாக உறுதிகொள் புகழ் மேகனாவும்…