இப்படியெல்லாம் கூட பண்ணுவாரா..? ஆச்சர்யப்பட வைத்த ரம்யா..!
இன்றைய தேதியில் பொது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் நம்பர் ஒன் தொகுப்பாளினி என்றால் தாரளமாக ரம்யாவை நோக்கி கை காட்டலாம். விஜய் டிவி மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் ரம்யா.. தற்போது டிவியை விட்டு விலகி சினிமா விழாக்களை தொகுத்து…