பாக்கியம் சினிமாஸ் 13 ஆம் ஆண்டு தொடக்க விழா! – பல்வேறு துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு விருது…
வின்ஸ்டார் விஜய் அவர்களின் அடுத்த படைப்பான ராபின் ஹீட் படப்பூஜை முப்பெரும் விழாவாக வடபழனி சிகரம் ஹாலில் 25.10.2024 அன்று சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு நீதியரசர் டாக்டர் ப.ஜோதிமணி, இயக்குநர் திரு. அரவிந்தராஜ், இயக்குநர்…